Tamil Dictionary 🔍

ஏன

yaena


ஏனைய , பிற , மற்றைய , வேறான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற. முதலா வேன (தொல். எழுத். 66). Others, the rest;

Tamil Lexicon


s. (neuter pl.) same as ஏனைய.

J.P. Fabricius Dictionary


ஏனைய.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēṉ] ''s.'' Others, the rest, ஏனைய or ஏனை. ''(p.)'' சார்பெழுத்தேனவுந்தம்முதலனைய. The other derivative letters are formed in the same way--as their originals.

Miron Winslow


ēṉa
pron. ஏன்2. (Impers.)
Others, the rest;
பிற. முதலா வேன (தொல். எழுத். 66).

DSAL


ஏன - ஒப்புமை - Similar