Tamil Dictionary 🔍

கனை

kanai


செறிவு ; நிறைவு ; மிகுதி ; ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி. (சூடா.) Sound, roar, resonance; பருத்துக் குறுகின வடிவும் பசும்பொன்னிறமு முள்ள பெண். தரித்தபேர் களையென்றோதும் (கொக்கோ. 4, 5). Stout, short-statured woman of a golden complexion; செறிவு. (சூடா.) 1. Density, crowdedness, closeness, intensity; நிறைவு. (உரி. நி.) 2. Fulness, repletion; மிகுதி. கனையெரி (புறநா. 23, 11.) 3. Abundance;

Tamil Lexicon


VI. v. i. sound, roar; 2. neigh, bray; 3. hem (in contempt), கொக்கரி; 4. become darkened, இருளு; 5. go in haste, விரைந்து செல். கனைப்பு, கனைக்குதல், கனைத்தல், v. n. s. sound, neighing, hemming, laughter.

J.P. Fabricius Dictionary


, [kṉai] ''s.'' Sound, roar, resonance, ac clamation, ஒலி. 2. Closeness, thickness, செ றிவு. 3. Fulness, intensity, நிறைவு. (சது.) ''(p.)''

Miron Winslow


kaṉai
n. கனை1-.
1. Density, crowdedness, closeness, intensity;
செறிவு. (சூடா.)

2. Fulness, repletion;
நிறைவு. (உரி. நி.)

3. Abundance;
மிகுதி. கனையெரி (புறநா. 23, 11.)

kaṉai
n. கனை3-.
Sound, roar, resonance;
ஒலி. (சூடா.)

kaṉai
n. kanā. (Erot.)
Stout, short-statured woman of a golden complexion;
பருத்துக் குறுகின வடிவும் பசும்பொன்னிறமு முள்ள பெண். தரித்தபேர் களையென்றோதும் (கொக்கோ. 4, 5).

DSAL


கனை - ஒப்புமை - Similar