Tamil Dictionary 🔍

ஏத்துதல்

yaethuthal


துதித்தல் , புகழ்தல் , உயர்த்திக் கூறுதல் ; வாழ்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்த்துதல். பகைதவ நூறு வாயென... ஏத்தினாள் (சீவக. 324). 2. To bless; துதித்தல். (திவா.) 1. To praise, extol;

Tamil Lexicon


ēttu -
5 v. tr.
1. To praise, extol;
துதித்தல். (திவா.)

2. To bless;
வாழ்த்துதல். பகைதவ நூறு வாயென... ஏத்தினாள் (சீவக. 324).

DSAL


ஏத்துதல் - ஒப்புமை - Similar