Tamil Dictionary 🔍

எத்துதல்

yethuthal


வஞ்சித்தல் , இதஞ்சொல்லி மோசம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சித்தல். நேசித்தாரையு மெத்தி வடிப்பவர்.(திருப்பு. 403). 1. To inveigle, lure, cheat, seduce, defraud;

Tamil Lexicon


ettu -
5 v. tr.
1. To inveigle, lure, cheat, seduce, defraud;
வஞ்சித்தல். நேசித்தாரையு மெத்தி வடிப்பவர்.(திருப்பு. 403).

DSAL


எத்துதல் - ஒப்புமை - Similar