ஏடி
yaeti
தோழி முதலிய பெண்பாலரை விளிக்கும் சொல் ; இழிந்தாளை விளிக்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல். An exclamation addressed familiarly to a woman friend or to a woman of lower status than one who addresses her;
Tamil Lexicon
ēṭi
int. Fem. of ஏடா.
An exclamation addressed familiarly to a woman friend or to a woman of lower status than one who addresses her;
தோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல்.
DSAL