Tamil Dictionary 🔍

கடி

kati


காவல் ; விரைவு ; கூர்மை ; மணம் : காலநுட்பம் ; கலியாணம் ; விளக்கம் ; அச்சம் ; பேய் ; ஐயம் ; நீக்கம் ; வியப்பு ; புதுமை ; மிகுதி ; இன்பம் ; கரிப்பு ; கடுமை ; இடுப்பு ; குறுந்தடி .(வி) கடி ; விலக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லாற்கடிக்கை. நாய்க்கடிக்கு மருந்து. 1. Biting; கடித்த வடு. 2. Mark or scar of a bite; விஷக்கடி. 3. Poisoning as the result of bites or stings; ஊறுகாய். மாங்காய் நறுங்கடி (கலித். 109). 4. Pickle; அரைக்கடி. 5. Gall, abrasion, being the result of great tightness or rubbing of apparel; மேகப்படை. இடுப்பிற் கடி வந்திருக்கிறது. 6. Ringworm; நீக்கம். (பிங்.) Removal , rejection; வாசனை. கடிசுனைக் கவினிய காந்தள் (கலித். 45). 1. Scent, odour, fragrance; தேற்றம். (நேமி. சொல். 58.) 15. Certainty, assurance; சந்தேகம். (தொல். சொல். 384, உரை.) 16. Doubt ; கரிப்பு. கடிமிளகு தின்ற கல்லா மந்தி (தொல். சொல். 384, உரை). 17. Pungency; காலம். (பிங்.) 18. cf. ghaṭikā. Time பேய். கடிவழங் காரிடை (மணி. 9, 49). 19. Devil; evil spirit; சிறு கொடி. (W.) 20. Small creeper; குறுந்தடி. கடிப்புடையதிரும் . . . முரசம் (பதிற்றுப். 84, 1). Drumstick; பிரயாணத்தில் எருது குதிரைகளை மாற்றும் இடம். Colloq. Stage in a journey, where the horses or bulls of carriages are changed; இடுப்பு. கடிக்கீழ்த் தொடிற் கைகழவுக (சைவச. பொது. 220). Waist; இரப்போர்கலம். கைவளை பலியொடுங் கடியுட் சேர்ந்தவால். (W.) Beggar's bowl; கலியாணம். கன்னிக்காவலுங் கடியிற்காவலும் (மணி. 18, 98). 2. Wedding; காவல். கடியுடை வியனகரவ்வே (புறநா. 95, 3). 3. Protection, safeguard, defence; புதுமை. கடிமலர்ப் பிண்டி (சீவக. 2739). 4. Newness, modernness; விளக்கம். அருங்கடிப் பெருங்காலை (புறநா. 166, 24). 5. Brightness; transparency; மிகுதி. கடிமுரசியம்பக் கொட்டி (சீவக. 440). 6. Abundance, copiousness, plentifulness; விரைவு. எம்மம்பு கடிவிடுதும் (புறநா. 9, 5). 7. Speed, swiftness; பூசை. வேலன் கடிமரம் (பரிபா.17, 3). 8. Worship, homage; சிறப்பு. அருங்கடி மாமலை தழீஇ (மதுரைக். 301). 9. Beauty, excellence; கூர்மை. (திவா.) 10. Sharpness, keenness; இன்பம். (பிங்.) 11. Delight, gratification, pleasure; ஓசை. கடி முரசு (நன். 457, உரை) 12. Sounding, sonorousness; அச்சம். அருங்கடி வேலன் (மதுரைக். 611). 13. Fear; அதிசயம். (சூடா.) 14. Wonder, astonishment; நந்தவனம். (யாழ். அக.) Flower garden;

Tamil Lexicon


s. scent, fragrance, வாசனை; 2. wedding, கலியாணம்; 3. protection, defence, safe-guard, காவல்; 4. sharpness, கூர்மை; 5. swiftness, விரைவு; 6. pleasure, merriment, களிப்பு; 7. time, காலம்; 8. devil, evil sprit, பேய்; 9. newness, modernness, புதுமை; 1. brightness, transparency, விளக்கம்; 11. abundance, copiousness, மிகுதி; 12. fear, அச்சம்; 13. assurance, certanify, தேற்றம்; 14. doubt, சந்தேகம், 15. a corpse, பிணம். கடிநகர், a fortified city. கடிமணம் a new marriage. கடிமாலை, fragrant flower garland.

J.P. Fabricius Dictionary


6. கடி kaTi= கடி bite; chew

David W. McAlpin


, [kṭi] ''s.'' Scent, odor, fragrance, வா சனை. 2. Wedding, nuptials, கலியாணம். 3. Protection, safeguard, defence, காவல். 4. Sharpness, keenness, கூர்மை. 5. Bright ness, transparency, ஒளி. 6. Fearfulness, dreadfulness, அச்சம். 7. Speed, swiftness, சீக்கிரம். 8. Poignancy, pungency, கரிப்பு, 9. Abundance, copiousness, plentifulness. மிகுதி. 1. Beauty, சிறப்பு. 11. Delight, gratification, pleasure, இன்பம். 12. Inten sity, உக்கிரம். 13. Newness, modernness, புதுமை. 14. Sounding, sonorousness, ஓசை. 15. Time in minute or indivisible portions, பொழுது. 16. A flower-garden, நந்தனவனம். 17. Merriment, களிப்பு. 18. A vampire, a goblin, பிசாசம். 19. A corpse, பிணம். 2. Explication, விளக்கம். 21. (இரேவ.) A beg gar's bowl, இரப்போர்கலம். ''(p.)'' கடிகெழுபரிதியைக்கரங்குவித்தபின். After wor shipping with folded hands the bright sun- கடிமதுநுகர்ந்தோர். Those who drink liquors which cause them to be merry- கடிமிளகுதின்றகல்லாமந்தி. The irrational monkey which ate the pungent pepper- கடியரமகளிர்க்கேகைவிளக்காகி. Serving as a portable lamp to the timid sirens- கடியுண்கடவுட்கிட்டசெழுங்குரல். The red millet offered in rich profusion to the god who feeds upon it- கடிவினைமுடுகி. The wedding approaching- பழுமரக்கடியுட்புக்கான். He entered the grove of banyan trees. புதிதுண்கலவிக்கடிமகிழ்ந்தே. Rejoicing in recent conjugal pleasures- கைவளைபலியொடுங்கடியுட்சோர்ந்தவால். The bracelets (of the ascetic virgins) dropped into the beggar's bowls along with the rice. எம்மம்புகடிவிடுதும். We will soon despatch our arrows. கண்ணாடியன்னகடிமார்பன். One whose breast glitters like a crystal-

Miron Winslow


kaṭi
n. கடி1-. [M. kadi.]
1. Biting;
பல்லாற்கடிக்கை. நாய்க்கடிக்கு மருந்து.

2. Mark or scar of a bite;
கடித்த வடு.

3. Poisoning as the result of bites or stings;
விஷக்கடி.

4. Pickle;
ஊறுகாய். மாங்காய் நறுங்கடி (கலித். 109).

5. Gall, abrasion, being the result of great tightness or rubbing of apparel;
அரைக்கடி.

6. Ringworm;
மேகப்படை. இடுப்பிற் கடி வந்திருக்கிறது.

kaṭi
n. கடி3-.
Removal , rejection;
நீக்கம். (பிங்.)

kaṭi
n.
1. Scent, odour, fragrance;
வாசனை. கடிசுனைக் கவினிய காந்தள் (கலித். 45).

2. Wedding;
கலியாணம். கன்னிக்காவலுங் கடியிற்காவலும் (மணி. 18, 98).

3. Protection, safeguard, defence;
காவல். கடியுடை வியனகரவ்வே (புறநா. 95, 3).

4. Newness, modernness;
புதுமை. கடிமலர்ப் பிண்டி (சீவக. 2739).

5. Brightness; transparency;
விளக்கம். அருங்கடிப் பெருங்காலை (புறநா. 166, 24).

6. Abundance, copiousness, plentifulness;
மிகுதி. கடிமுரசியம்பக் கொட்டி (சீவக. 440).

7. Speed, swiftness;
விரைவு. எம்மம்பு கடிவிடுதும் (புறநா. 9, 5).

8. Worship, homage;
பூசை. வேலன் கடிமரம் (பரிபா.17, 3).

9. Beauty, excellence;
சிறப்பு. அருங்கடி மாமலை தழீஇ (மதுரைக். 301).

10. Sharpness, keenness;
கூர்மை. (திவா.)

11. Delight, gratification, pleasure;
இன்பம். (பிங்.)

12. Sounding, sonorousness;
ஓசை. கடி முரசு (நன். 457, உரை)

13. Fear;
அச்சம். அருங்கடி வேலன் (மதுரைக். 611).

14. Wonder, astonishment;
அதிசயம். (சூடா.)

15. Certainty, assurance;
தேற்றம். (நேமி. சொல். 58.)

16. Doubt ;
சந்தேகம். (தொல். சொல். 384, உரை.)

17. Pungency;
கரிப்பு. கடிமிளகு தின்ற கல்லா மந்தி (தொல். சொல். 384, உரை).

18. cf. ghaṭikā. Time
காலம். (பிங்.)

19. Devil; evil spirit;
பேய். கடிவழங் காரிடை (மணி. 9, 49).

20. Small creeper;
சிறு கொடி. (W.)

kaṭi
n. கடிப்பு
Drumstick;
குறுந்தடி. கடிப்புடையதிரும் . . . முரசம் (பதிற்றுப். 84, 1).

kaṭi
n. U.gadi.
Stage in a journey, where the horses or bulls of carriages are changed;
பிரயாணத்தில் எருது குதிரைகளை மாற்றும் இடம். Colloq.

kaṭi
n. kaṭi.
Waist;
இடுப்பு. கடிக்கீழ்த் தொடிற் கைகழவுக (சைவச. பொது. 220).

kaṭi
n. prob. ghaṭī. cf. கடிஞை-
Beggar's bowl;
இரப்போர்கலம். கைவளை பலியொடுங் கடியுட் சேர்ந்தவால். (W.)

kaṭi
n.
Flower garden;
நந்தவனம். (யாழ். அக.)

DSAL


கடி - ஒப்புமை - Similar