ஏட்சி
yaetsi
உதயம் ; திடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்திரம். ஏட்சியின்விளக்கிடு மென்றனிச் சித்தே (அருட்பா, vi , அருட்பெருஞ்சோதியாக. 1231). Stability, firmbess; உதயம். ஏட்சிதொட் டெண்ண (சினேந். காண்டப். 3). Rising of a heavenly body;
Tamil Lexicon
s. (எழுச்சி) rising of a heavenly body, உதயம்; 2. (ஏண்), stability, firmness, ஸ்திரம்.
J.P. Fabricius Dictionary
ēṭci
n. எழுச்சி.
Rising of a heavenly body;
உதயம். ஏட்சிதொட் டெண்ண (சினேந். காண்டப். 3).
ēṭci
n. ஏண்.
Stability, firmbess;
ஸ்திரம். ஏட்சியின்விளக்கிடு மென்றனிச் சித்தே (அருட்பா, vi , அருட்பெருஞ்சோதியாக. 1231).
DSAL