ஏச்சு
yaechu
வைவு ; இகழ்ச்சி , பழிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைவு. 1. Abuse, insult, calling names; பழிப்பு. எமர்கள் குடிக்கோ ரேச்சுக்கொ லாயிடுங்கொலோ (திவ். பெரியாழ். 3, 8, 2). 2. Reproach;
Tamil Lexicon
, ''v. noun.'' Abuse, affront, in sult, scurrility, calling opprobrious names, இகழ்ச்சி. ஓரூர்ப்பேச்சோரூர்க்கேச்சு. Good language of one district is abuse in another.
Miron Winslow
ēccu
n. ஏசு1-. [M. ēṣaṇi.]
1. Abuse, insult, calling names;
வைவு.
2. Reproach;
பழிப்பு. எமர்கள் குடிக்கோ ரேச்சுக்கொ லாயிடுங்கொலோ (திவ். பெரியாழ். 3, 8, 2).
DSAL