Tamil Dictionary 🔍

மச்சு

machu


மட்டமாகச் செங்கல்குத்திப் பாவியமேல்தளம் ; மேல்தளத்தில் பாவும் பலகை ; உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத்தடுப்பு ; மேல்மாடம் ; காண்க : மச்சப்பொன் : குற்றம் ; தகாதது ; கொடிவகை ; ஒர் அசைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத்தடுப்பு. (W.) 4. Board partition for the gable of a room or boarded enclosure of an upper room; loft under the roof of a house; மேல்மாடம். மச்சணிமாடங்கள் (திவ். திருவாய். 5, 9, 4). 3. Upper story; ஓர் அசைநிலை. மச்சிது செய்தார் யாரே (பெரியபு. கண்ணப். 108). An expletive; மேற்றளத்திற் பாவும்பலகை. (W.) 2. Wainscot ceiling; மட்டமாகச் செங்கல் குத்திப்பாவிய மேற்றளம். 1. Terraced roof, flat-roof; . See மச்சப்பொன். (C. G.) See பூனைக்காலி. (மலை.) Cowhage; அனுசிதம். மகசிது செய்தார் யாரோ (பெரியபு. கண்ணப்ப. 108). (செந். v, 546.) 2. That which is improper; குற்றம். (சங். அக.) 1. Blemish, fault;

Tamil Lexicon


s. boarded ceiling in the gable of a room etc., மஞ்சு; 2. a wainscotceiling, பாவுபலகை; 3. fault, குற்றம். மச்சுப்பாவ, -ப்போட, to lay rafters or beams, to make a wooden ceiling. மச்சு வீடு, a house with a wainscotceiling or with boarded gableends; a house with a tiled roof (opp. to குச்சுவீடு, a thatched house).

J.P. Fabricius Dictionary


, [mccu] ''s.'' A board-partition for the gable of a room, or boarded enclosure of an upper room, மேனிலை. 2. A wainscot ceiling, பரவுபலகை. 3. Fault, குற்றம். (சது.) மச்சையழித்தால்குச்சுக்குமாகாது. If we pull down a wainscot-ceiling, we cannot build even a hut out of the materials.

Miron Winslow


maccu
n. cf. manjca. [T. matstsu K. M. maccu.]
1. Terraced roof, flat-roof;
மட்டமாகச் செங்கல் குத்திப்பாவிய மேற்றளம்.

2. Wainscot ceiling;
மேற்றளத்திற் பாவும்பலகை. (W.)

3. Upper story;
மேல்மாடம். மச்சணிமாடங்கள் (திவ். திருவாய். 5, 9, 4).

4. Board partition for the gable of a room or boarded enclosure of an upper room; loft under the roof of a house;
உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத்தடுப்பு. (W.)

maccu
n. [T. matstsu.]
See மச்சப்பொன். (C. G.)
.

maccu
n. perh. மச்சம்2.
1. Blemish, fault;
குற்றம். (சங். அக.)

2. That which is improper;
அனுசிதம். மகசிது செய்தார் யாரோ (பெரியபு. கண்ணப்ப. 108). (செந். v, 546.)

maccu
n.
Cowhage;
See பூனைக்காலி. (மலை.)

maccu
part. Corr. of மற்று.
An expletive;
ஓர் அசைநிலை. மச்சிது செய்தார் யாரே (பெரியபு. கண்ணப். 108).

DSAL


மச்சு - ஒப்புமை - Similar