Tamil Dictionary 🔍

நச்சு

nachu


ஆசை ;' விரும்பப்படும் பொருள் ; தொந்தரவு ; அலப்பல் ; தாமதம் ; சிறிய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலப்பல். நச்சுப்பிடித்தவன். (W.) 2.Babble; தொந்தரை Colloq. 1.Trouble worry; சிறிய. (w.) Little, small தாமதம். வேலையில் நச்சாயிருக்கக்கூடாது. 3.Delay, procrastination;

Tamil Lexicon


s. a desire, craving, ஆசை; 2. babble, அலப்பல்; 3. adj. little, small, சிறிய; 4. adj. (from நஞ்சு) poisonous. நச்சம்பு, poisoned arrows. நச்சி, a female gossip. நச்சுக்கண், evil eye. நச்சுக்காற்று, malaria; unhealthy wind. நச்சுக்குழல், a telescope, a pea-shooter. நச்சுக்கொடி, நஞ்சு, the after-birth, secundines. நச்சுப்பல், the poison fang of a snake. நச்சுப்பல்லன், one whose words are malignant. நச்சுப்பல்லி, a kind of lizard; 2. fem. of நச்சுப்பல்லன். நச்சுப்பொடி, s. poisonous powder; 2. a very small fish. நச்சுமரம், a poisonous tree. நச்செலி, a rat whose bite is poisonous. நச்செழுத்து, letters which may be so placed in poetic composition, as to be considered ominous.

J.P. Fabricius Dictionary


, [nccu] ''s.'' Desire, lust, hankering, craving, &c., ஆசை. (சது.) 2. Babble, தொனுப்பு. ''[Tel. usage.]'' 3. ''adj.'' Little, small, சிறிய. 4. ''[oblique of'' நஞ்சு, ''as an adjec.]'' Poisonous. venomous, baneful.

Miron Winslow


naccu,
n.நச்சு-.
1.Trouble worry;
தொந்தரை Colloq.

2.Babble;
அலப்பல். நச்சுப்பிடித்தவன். (W.)

3.Delay, procrastination;
தாமதம். வேலையில் நச்சாயிருக்கக்கூடாது.

naccu,
adj.T.natjju.
Little, small
சிறிய. (w.)

DSAL


நச்சு - ஒப்புமை - Similar