ஏச்சுரை
yaechurai
பழிப்புரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழிப்புரை. ஏதிலார் தாங்கூறு மேச்சுரையுங் கேட்டேங்கி (சிலப். 29, அடித்தோழியாற்று.) Reproach, opprobrium, calumny
Tamil Lexicon
ēccurai
n. id.+ உரை.
Reproach, opprobrium, calumny
பழிப்புரை. ஏதிலார் தாங்கூறு மேச்சுரையுங் கேட்டேங்கி (சிலப். 29, அடித்தோழியாற்று.)
DSAL