Tamil Dictionary 🔍

கச்சு

kachu


அரைப்பட்டிகை ; கச்சைப்பட்டை ; முலைக்கக்சு ; கச்சை ; மேலாடை ; நெருப்பு ; மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பு 1. cf. கிச்சு. Fire; முலைக்கச்சு, கச்சது கடிந்து (கல்லா.44). A kind of corset worn by Indian women in ancient times; மீன். 2. cf. கச்சம். Fish; See சல்லாத்து. (M.M.) Garden-lettuce. அரைப்பட்டிகை. மள்ளர் ... யாத்த பூங்கச்சு (சீவக.16). 1. Belt, girdle, sash, cummerbund; கச்சைக்கயிறு. தாழ்கச்சிற் பிணிப்புண்டு (சீவக. 1748). 2. Broad tape band;

Tamil Lexicon


s. broad tape, bandage, girdle, கச்சை. கச்சுக்கட்டில், a bed-stead with tape bottom. கச்சுப்பட்டை, கச்சைப்பட்டை, broad and strong band for the bottom of chairs, bed-steads, palankeens etc.; a sort of bodice worn by women. இடைக்கச்சு; belt, sash.

J.P. Fabricius Dictionary


இடைக்கட்டு, பிணிக்கை,முலைக்கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kccu] ''s.'' Broad tape, webbing, strap (of cloth), bandage, slip, fillet, band, braces, girth, strap, கச்சைப்பட்டை. 2. Stays for women's breasts, முலைக்கச்சு. 3. A girdle, இடைக்கச்சு.

Miron Winslow


kaccu
n. kakṣyā. [M. kaccu.]
1. Belt, girdle, sash, cummerbund;
அரைப்பட்டிகை. மள்ளர் ... யாத்த பூங்கச்சு (சீவக.16).

2. Broad tape band;
கச்சைக்கயிறு. தாழ்கச்சிற் பிணிப்புண்டு (சீவக. 1748).

kaccu
n. cf. kanjcuka. [M. kaccu, Kur. gajji.]
A kind of corset worn by Indian women in ancient times;
முலைக்கச்சு, கச்சது கடிந்து (கல்லா.44).

kaccu
n.
Garden-lettuce.
See சல்லாத்து. (M.M.)

kaccu
n. (அக. நி.)
1. cf. கிச்சு. Fire;
நெருப்பு

2. cf. கச்சம். Fish;
மீன்.

DSAL


கச்சு - ஒப்புமை - Similar