சஞ்சு
sanju
பறவைமூக்கு ; ஆமணக்கஞ்செடி ; குலதருமம் ; சாயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலதருமம். (w.) Manners, customs, habits, as peculiar to individuals or castes; சாயல். (J.) Likeness, form, shape; . 2. Castor plant. See ஆமணக்கு. (மலை.) பறவை மூக்கு. கனியிற் றீண்டுபு சஞ்சடர்த்திட (இரகு. குறைகூ. 31). 1. Bird's beak;
Tamil Lexicon
s. bird's break; 2. the castor plant; 3. likeness, form, shape; 4. (Kanarese) manners and habits as peculiar to individuals or castes, குலதருமம்.
J.P. Fabricius Dictionary
பரவைமூக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cañcu] ''s.'' A bird's beak, பறவைமூக்கு. (சது.) 2. The castor plant, ஆமணக்கு. W. p. 314.
Miron Winslow
canjcu,
n. canjcu.
1. Bird's beak;
பறவை மூக்கு. கனியிற் றீண்டுபு சஞ்சடர்த்திட (இரகு. குறைகூ. 31).
2. Castor plant. See ஆமணக்கு. (மலை.)
.
canjcu,
n. [K. canjcu.]
Manners, customs, habits, as peculiar to individuals or castes;
குலதருமம். (w.)
canjcu,
n. cf. sam-yaj.
Likeness, form, shape;
சாயல். (J.)
DSAL