Tamil Dictionary 🔍

சச்சு

sachu


மட்டமான புகையிலை ; சிறுமை ; பதர் ; சந்தடி ; தொந்தரவு ; பறவைமூக்கு ; கொஞ்சம் ; நீர்ச்சுண்டிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்த தரமான புகையிலை முதலியன. (J.) 1. Inferior quality of articles, as tobacco leaves; கொஞ்சம். சச்சில் அடங்காது. (சங். அக.) Littleness, smallness; . A kind of water mimosa. See நீர்ச்சுண்டி. (மலை.) பதர். Loc. 2. Chaff; பறவை மூக்கு. (w.) Bird's beak; தொந்தரவு. Loc. 2. Irksome-ness; சந்தடி. 1. Crowd, throng, bustle, confusion;

Tamil Lexicon


s. inferior quality of articles; 2. bustle, confusion, multitudes of people passing and repassing, சந்தடி; 3. chaff, பதர்; 4. irksomeness, தொந் தரை; 5. (Sansk.) a bird's beak, பறவை மூக்கு. சச்சாய்க் கிடக்க, to be in confusion. சச்சாயிருக்க, to be crowded; 2. to be inferior (as bad tobacco).

J.P. Fabricius Dictionary


, [cccu] ''s.'' A bird's beak, பறவைமூக்கு, (a change of சஞ்சு). 2. A kind of aquatic plant, நீர்ச்சுண்டி. (சது.) 3. ''[loc.]'' Bustle, confusion, சந்தடி. 4. ''(Rott.)'' Littleness, smallness, கொஞ்சம். 5. ''[prov.]'' Inferior tobacco leaves, those lowest on the stalk, கெட்டபுகையிலை. சச்சிலகப்பட்டுமொச்சைநாறவோ. It does not become a person to interfere in dishonor able affairs.

Miron Winslow


caccu,
n. T. tcaccu.
1. Inferior quality of articles, as tobacco leaves;
தாழ்ந்த தரமான புகையிலை முதலியன. (J.)

2. Chaff;
பதர். Loc.

caccu,
n. prob. சச்சரவு.
1. Crowd, throng, bustle, confusion;
சந்தடி.

2. Irksome-ness;
தொந்தரவு. Loc.

caccu,
n. canjcu.
Bird's beak;
பறவை மூக்கு. (w.)

caccu,
n. சற்று.
Littleness, smallness;
கொஞ்சம். சச்சில் அடங்காது. (சங். அக.)

caccu,
n.
A kind of water mimosa. See நீர்ச்சுண்டி. (மலை.)
.

DSAL


சச்சு - ஒப்புமை - Similar