தச்சு
thachu
தச்சன் தொழில் ; தச்சனது ஒரு நாள் வேலை அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தச்சனது ஒருநாள் வேலையளவு. 2. Day's work of a carpenter; தச்சன்றொழில். தச்சு விடுத்தலும் (திருவாச. 14, 3). 1. Carpenter's work;
Tamil Lexicon
, ''s.'' Carpenter's work. ''(c.)'' ஆறுதச்சு. Six day's work. இந்தவேலை எத்தனை தச்சிலேமுடியும். How many carpenters will this work require?
Miron Winslow
taccu,
n.takṣa.
1. Carpenter's work;
தச்சன்றொழில். தச்சு விடுத்தலும் (திருவாச. 14, 3).
2. Day's work of a carpenter;
தச்சனது ஒருநாள் வேலையளவு.
DSAL