ஏழாங்கால்
yaelaangkaal
கலியாணத்துக்கு ஏழு நாளைக்கு முன் நடும் பந்தற்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகத்துக்கு ஏழுநாளின்முன்பு நடும் பந்தற்கால். (W.) The first post for erecting the marriage shed planted seven days before the date of the wedding;
Tamil Lexicon
, ''s.'' The first post of the marriage-shed when planted on the seventh day before the wedding, a lucky day being chosen.
Miron Winslow
ēḻ-āṅ-kāl
n. id.+.
The first post for erecting the marriage shed planted seven days before the date of the wedding;
விவாகத்துக்கு ஏழுநாளின்முன்பு நடும் பந்தற்கால். (W.)
DSAL