Tamil Dictionary 🔍

ஏகுதல்

yaekuthal


செல்லுதல் ; போகுதல் ; நடத்தல் ; கழலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழலுதல். நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12). 3. To become loose; to slip off; நடத்தல். (பிங்.) 2. To walk; போதல். தாய்த் தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15). 1. To go, pass;

Tamil Lexicon


ēku-
5 v. intr. [T. ēgu, M. ēhu.]
1. To go, pass;
போதல். தாய்த் தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15).

2. To walk;
நடத்தல். (பிங்.)

3. To become loose; to slip off;
கழலுதல். நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12).

DSAL


ஏகுதல் - ஒப்புமை - Similar