Tamil Dictionary 🔍

ஏகதந்தன்

yaekathandhan


ஒற்றைக் கொம்புடைய விநாயகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர். (பிங்.) Gaṇēša, the one-tusked;

Tamil Lexicon


, ''s.'' Ganesa--the one tusked--the other having been broken off and cast at his foe கயமுகாசுரன் in combat, விநாயகன். Wils. p. 17. EKADANTA. ''(p.)''

Miron Winslow


ēka-tantaṉ
n. id.+danta.
Gaṇēša, the one-tusked;
ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர். (பிங்.)

DSAL


ஏகதந்தன் - ஒப்புமை - Similar