கரவாரம்
karavaaram
கையை எடுத்து உயர வீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையை எடுத்து வீசுகை. பாடகர்வியந்து கரவாரங்கொண்டு (திருவாத. பு. மந்திரி. 36). Raising the arm, as while singing;
Tamil Lexicon
kara-vāram
n. kara + prob. வாரு-.
Raising the arm, as while singing;
கையை எடுத்து வீசுகை. பாடகர்வியந்து கரவாரங்கொண்டு (திருவாத. பு. மந்திரி. 36).
DSAL