களவாரம்
kalavaaram
நெற்களத்தில் வேலைக்காரர்களுக்குக் கொடுக்குஞ் சுதந்திரம். (W.) Grain given at the threshing-floor to the labourers;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' களவாசம்.] The portion of grain given from the thresh ing floor to the workmen, களத்திற்கொடுக் கும்வாரம்.
Miron Winslow
kaḷa-vāram
n. id.+.
Grain given at the threshing-floor to the labourers;
நெற்களத்தில் வேலைக்காரர்களுக்குக் கொடுக்குஞ் சுதந்திரம். (W.)
DSAL