காரம்
kaaram
உறைப்பு ; கார்ப்புப்பு ; சாம்பலுப்பு ; சீலையின் அழுக்குவாங்குங் காரம் ; சாயமிடுங்காரம் ; வெண்காரம் ; அக்கரகாரம் ; அழிவு ; திருநீறு ; சினம் ; மரவயிரம் ; எழுத்தின்சாரியை ; பொன் ; தொழில் ; உறுதி ; வலிமை ; முயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை 2. Strength; முயற்சி. 3. Effort; மரவைரம். (மு.அ.) 13. Core of timber, hard or solid part of a tree ; ஆகாரம் என்றாற்போல எழுத்தோடு சேர்ந்துவரும் சாரியைகளில் ஒன்று. (நன். 126.) 1. A particle added to the sounds of letters when pronouncing, as ākāram; ஒலிக்குறிப்போடு சேர்ந்துவரும் ஒரு சாரியை. 2. A particle added to onomatopoeic words, as hāhākāram; பொன். (பிங்.) Gold; நிச்சயம். 1. Certainty; தொழில். எண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயேல் (நீல கேசி, 280). Act; வெண்காரம். 7. cf. taṅkara. Borax ; . 8. Pellitory-of Spain, a composite plant. See அக்கரகாரம். (தைலவ. தைல. 112.) சீனிக்காரம். 6. Alum ; . 9. A mineral poison. See கோளகபாஷணம். (சங்.அக.) அழிவு. பாவங்கள் யாவையுங் காரமாக்குதலால் (திருக்காளத். பு. 26, 4). 10. Ruin, destruction ; திருநீறு. காரமென்றுரைப்பர் (திருக்காளத். பு. 26, 4). 11. Sacred ashes ; கோபம். அவன் என்மீது காரமாயிருக்கிறான். 12. Anger ; உறைப்பு. (சூடா.) 1. Pungency ; கார்ப்புப்பு. (W.) 2. Caustic, corrosive; சாம்பலுப்பு. 3. Alkali, soda, potash, impure carbonate of soda ; சீலையின் அழுக்குவாங்கும் காரம். 4. Washerman's lye, lixivium ; சாயமிடுங் காரம். 5. Mordant, alkaline preparation for securing fast colours ;
Tamil Lexicon
s. pungency, anything hot or biting, உறைப்பு; 2. gold, பொன்; 3. the solid part of wood, காழ், மரவயிரம். காரசாரமான கறி, strong and palatable curry. (காரமான = sharp, pungent).
J.P. Fabricius Dictionary
, [kārm] ''s.'' Pungency, acrimony, any thing hot or biting, உறைப்பு. 2. An exple tive to express the names of the vowels, and of certain compound letters--as அகா ரம், ஊகாரம், மகாரம். 3. Gold, பொன். 4. The hard or solid part of trees, மரவயிரம்.
Miron Winslow
kāram
n. kṣāra. [T. kāramu, K. Tu. Kāra, M. kāram.]
1. Pungency ;
உறைப்பு. (சூடா.)
2. Caustic, corrosive;
கார்ப்புப்பு. (W.)
3. Alkali, soda, potash, impure carbonate of soda ;
சாம்பலுப்பு.
4. Washerman's lye, lixivium ;
சீலையின் அழுக்குவாங்கும் காரம்.
5. Mordant, alkaline preparation for securing fast colours ;
சாயமிடுங் காரம்.
6. Alum ;
சீனிக்காரம்.
7. cf. taṅkara. Borax ;
வெண்காரம்.
8. Pellitory-of Spain, a composite plant. See அக்கரகாரம். (தைலவ. தைல. 112.)
.
9. A mineral poison. See கோளகபாஷணம். (சங்.அக.)
.
10. Ruin, destruction ;
அழிவு. பாவங்கள் யாவையுங் காரமாக்குதலால் (திருக்காளத். பு. 26, 4).
11. Sacred ashes ;
திருநீறு. காரமென்றுரைப்பர் (திருக்காளத். பு. 26, 4).
12. Anger ;
கோபம். அவன் என்மீது காரமாயிருக்கிறான்.
13. Core of timber, hard or solid part of a tree ;
மரவைரம். (மு.அ.)
kāram
part. kāra.
1. A particle added to the sounds of letters when pronouncing, as ākāram;
ஆகாரம் என்றாற்போல எழுத்தோடு சேர்ந்துவரும் சாரியைகளில் ஒன்று. (நன். 126.)
2. A particle added to onomatopoeic words, as hāhākāram;
ஒலிக்குறிப்போடு சேர்ந்துவரும் ஒரு சாரியை.
kāram
n. bhrṅgāra.
Gold;
பொன். (பிங்.)
kāram
n. kārya.
Act;
தொழில். எண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயேல் (நீல கேசி, 280).
kāram
n. kāra. (நாநார்த்த.)
1. Certainty;
நிச்சயம்.
2. Strength;
வலிமை
3. Effort;
முயற்சி.
DSAL