கமவாரம்
kamavaaram
உழவுக் கருவிகளுக்காக வாங்கும் வாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழவுக்கருவிகளுக்காக வாங்கும் வாரம். (J.) Share of the produce of land given in return for agricultural implements loaned for its cultivation;
Tamil Lexicon
அணிப்பங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A share of the pro duce of land allowed for the implements loaned for its cultivation.
Miron Winslow
kama-vāram
n. கமம்2+.
Share of the produce of land given in return for agricultural implements loaned for its cultivation;
உழவுக்கருவிகளுக்காக வாங்கும் வாரம். (J.)
DSAL