கைவாரம்
kaivaaram
கைதூக்கிக் கூறும் வாழ்த்து ; செய்கைப்பங்கு ; கூலி ; வயிரம் முதலியவற்றின் முனை ; சரிவாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனங்கிழங்கு உண்டாக்குதல் முதலியவற்றுக்குக் கொடுக்குங்கூலி. (J.) 2. Wage in kind for pressing pulp of palmyra fruits or preparing palmyra roots; சரிவாரம். 3. Equal division of a crop; வயிரமுதலியவற்றின் முனை. 4. Edge, as of a diamond; சாகுபடியில் செய்கைக்குரிய பங்கு. (யாழ். அக.) Cultivator's share of the produce for his tilling and manuring the soil; கைதூக்கிக் கூறும் வாழ்த்து. புறப்பட்டருளினவுடனே ஜயசப்தங்களாலே கைவாரம் பண்ணுகிறதும் (கோயிலொ. 89). 1. Benediction, ecomium, praise pronounced with raised hands;
Tamil Lexicon
(கை) s. benediction, வாழ்த்து,
J.P. Fabricius Dictionary
, [kaivārm] ''s.'' Benediction, congratula tion, ஆசி. 2. ''[prov.]'' Hire in kind for pressing pulp of palmyra fruits, or pre paring palmyra roots. 3. Pay for occa sional labor, கூலி.
Miron Winslow
kai-vāram,
n. id. + [T. kaivāramu.]
1. Benediction, ecomium, praise pronounced with raised hands;
கைதூக்கிக் கூறும் வாழ்த்து. புறப்பட்டருளினவுடனே ஜயசப்தங்களாலே கைவாரம் பண்ணுகிறதும் (கோயிலொ. 89).
2. Wage in kind for pressing pulp of palmyra fruits or preparing palmyra roots;
பனங்கிழங்கு உண்டாக்குதல் முதலியவற்றுக்குக் கொடுக்குங்கூலி. (J.)
3. Equal division of a crop;
சரிவாரம்.
4. Edge, as of a diamond;
வயிரமுதலியவற்றின் முனை.
kai-vāram
n. id.+.
Cultivator's share of the produce for his tilling and manuring the soil;
சாகுபடியில் செய்கைக்குரிய பங்கு. (யாழ். அக.)
DSAL