Tamil Dictionary 🔍

எழுவுதல்

yeluvuthal


எழுப்புதல் , எழச்செய்தல் ; ஓசையுண்டாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழச்செய்தல். எழுவுஞ்சீப்பு (சிலப். 15, 215). 1. To cause to rise, raise; ஓசை யெழுப்புதல். எழுவும்முரசு (சூளா. கலியாண. 248). 2. To produce or call forth sound;

Tamil Lexicon


eḻuvu
5 v. tr. caus. of எழு-.
1. To cause to rise, raise;
எழச்செய்தல். எழுவுஞ்சீப்பு (சிலப். 15, 215).

2. To produce or call forth sound;
ஓசை யெழுப்புதல். எழுவும்முரசு (சூளா. கலியாண. 248).

DSAL


எழுவுதல் - ஒப்புமை - Similar