எழுதல்
yeluthal
எழுந்திருத்தல் ; மேல் எழும்புதல் ; தோன்றுதல் ; புறப்படுதல் ; தொழிலுறுதல் ; பெயர்தல் ; மனங் கிளர்தல் ; மிகுதல் ; வளர்தல் ; உயிர்பெற்றெழுதல் ; துயிலெழுதல் ; பரவுதல் ; தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறப்படுதல். எம்பெருமுதல்வ நீ யெழுதி யால் (கந்தபு. சரவண. 4). 4. To start, as from a dwelling; தொழிலுறுதல். காலுமெழா (திவ். பெரியாழ். 5, 3, 2). 5. To function; மிகுதல். எழு மரவக்கடற் றானையான் (பு. வெ. 7, 6). 7. To increase, swell; உயிர்பெற்றெழுதல் . அந்நிலை யெழும்வகை யருள்செய் தானரோ (கந்தபு. திருவிளை. 78). 9. To become resuscitated, return to life; துயிலெ ழுதல். அரியின் இனமெழுந்தன (கந்தபு. குமார. 59). 10. To awake; பரவுதல். நாமத் தன்மை நன்கனம் படியெழ (பரிபா. 15, 25). தொடங்குதல். இன்னாமை வேண்டி னிரவெழுக (நான்மணி. 17). 11. To spread, as fame or rumour; - tr. To begin, commence; தோன்றுதல். அமிழ்தெழக் கடைமின் (கம்பரா. அகலி. 21). 3. To appear, arise, originate; மேல் எழும்புதல். 2. To ascend, as a heavenly body; to rise by one's own power, as a bird; to ascend, by buoyancy, as a balloon; எழுந்திருத்தல். 1. To rise, as from a seat or bed; வளர்தல். எழுகிளை மகிழ்ந்து (சீவக. 330). 8. To grow, increase in stature, as a tree; to rise, as a building; to swell, as breasts;
Tamil Lexicon
eḻu -
4 v. [K. eḻ, M. eḻu.] intr.
1. To rise, as from a seat or bed;
எழுந்திருத்தல்.
2. To ascend, as a heavenly body; to rise by one's own power, as a bird; to ascend, by buoyancy, as a balloon;
மேல் எழும்புதல்.
3. To appear, arise, originate;
தோன்றுதல். அமிழ்தெழக் கடைமின் (கம்பரா. அகலி. 21).
4. To start, as from a dwelling;
புறப்படுதல். எம்பெருமுதல்வ நீ யெழுதி யால் (கந்தபு. சரவண. 4).
5. To function;
தொழிலுறுதல். காலுமெழா (திவ். பெரியாழ். 5, 3, 2).
7. To increase, swell;
மிகுதல். எழு மரவக்கடற் றானையான் (பு. வெ. 7, 6).
8. To grow, increase in stature, as a tree; to rise, as a building; to swell, as breasts;
வளர்தல். எழுகிளை மகிழ்ந்து (சீவக. 330).
9. To become resuscitated, return to life;
உயிர்பெற்றெழுதல் . அந்நிலை யெழும்வகை யருள்செய் தானரோ (கந்தபு. திருவிளை. 78).
10. To awake;
துயிலெ ழுதல். அரியின் இனமெழுந்தன (கந்தபு. குமார. 59).
11. To spread, as fame or rumour; - tr. To begin, commence;
பரவுதல். நாமத் தன்மை நன்கனம் படியெழ (பரிபா. 15, 25). தொடங்குதல். இன்னாமை வேண்டி னிரவெழுக (நான்மணி. 17).
DSAL