Tamil Dictionary 🔍

எழுதுதல்

yeluthuthal


எழுத்து வரைதல் ; ஓவியம் வரைதல் ; இயற்றுதல் ; விதியேற்படுத்துதல் ; பாவை முதலியன ஆக்குதல் ; அழுந்தப் பதித்தல் ; பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்துவரைதல். 1. To write; சித்திரம்வரைதல். எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோல் (குறள், 1285). 2. To paint, draw; இயற்றுதல். அவன் ஒருநூல் எழுதியுள்ளான். 3. To write, as author; to compose; பூசுதல். செம்பொனா லெழுதிவேய்ந்த (தேவா. 6, 8). To gild; விதியேற்படுத்தல். இட்டமுட னென்றலையி லின்னபடி யென்றெழுதி விட்டசிவனும் (தனிப்பா. i, 119, 1) 4. To foreordian, predestine, as Brahmā by writing on the head; பாவைமுதலியன நிருமித்தல். தெய்வங் குடவரை யெழுதிய ... பாவை (குறுந். 89). அழுந்திப்பதில். இருவர் நெற்றியு மெழுதின சிலகணை (பாரத. பதின்மூன். 89). 5. To produce by art; to sculpture, as an image; - intr. To become indented by pressure;

Tamil Lexicon


எழுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


eḻutu-
5 v. [M. eḻutu.] tr.
1. To write;
எழுத்துவரைதல்.

2. To paint, draw;
சித்திரம்வரைதல். எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோல் (குறள், 1285).

3. To write, as author; to compose;
இயற்றுதல். அவன் ஒருநூல் எழுதியுள்ளான்.

4. To foreordian, predestine, as Brahmā by writing on the head;
விதியேற்படுத்தல். இட்டமுட னென்றலையி லின்னபடி யென்றெழுதி விட்டசிவனும் (தனிப்பா. i, 119, 1)

5. To produce by art; to sculpture, as an image; - intr. To become indented by pressure;
பாவைமுதலியன நிருமித்தல். தெய்வங் குடவரை யெழுதிய ... பாவை (குறுந். 89). அழுந்திப்பதில். இருவர் நெற்றியு மெழுதின சிலகணை (பாரத. பதின்மூன். 89).

eḻutu-
5 v. tr.
To gild;
பூசுதல். செம்பொனா லெழுதிவேய்ந்த (தேவா. 6, 8).

DSAL


எழுதுதல் - ஒப்புமை - Similar