Tamil Dictionary 🔍

எழுபவம்

yelupavam


உயர்பிறப்பு ; எழுவகைப் பிறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழுவகையான பிறவி. (பிங்.) The seven kinds of births, in metempsychosis, viz., தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்;

Tamil Lexicon


eḻu-pavam
n. id.+bhava.
The seven kinds of births, in metempsychosis, viz., தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்;
ஏழுவகையான பிறவி. (பிங்.)

DSAL


எழுபவம் - ஒப்புமை - Similar