சுபாவம்
supaavam
இயல்பு ; இயற்கையுணர்வு ; உண்மை ; இயற்கை ; கலப்பற்றது ; கபடின்மை ; மூடத்தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபடின்மை. Colloq. 3. Sincerity, honesty; மூடத்தன்மை. Loc. 4. Simple-mindedness; இயல்பு. சுபாவமாக வளர் வனத்தை (விநாயகபு.77, 109). 1. Nature, natural state, inherent quality or disposition, instinct ; கலப்பற்றது. 2. Genuineness, reality, unaffectedness;
Tamil Lexicon
சுவாபம், s. nature, natural state or disposition, இயல்பு; 2. good temper, நற்குணம்; 3. simple mindedness. சுபாவ குணம், natural temper or disposition. சுபாவப் பிரமாணம், natural inference. சுபாவமாய்ப் போக, to become habituated to a thing or an action. சுபாவ முக்தி, perfect bliss. சுபாவவாதி, one who holds that all things are evolved from nature without the help of God. சுபாவி, சுபாவக்காரன், சுபாவஸ்தன், an honest sincere person; 2. a simpleton, மூடன். சுபாவிகம், natural state or condition.
J.P. Fabricius Dictionary
இயல்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cupāvam] ''s.'' W. p. 962.
Miron Winslow
cupāvam,
n. sva-bhāva.
1. Nature, natural state, inherent quality or disposition, instinct ;
இயல்பு. சுபாவமாக வளர் வனத்தை (விநாயகபு.77, 109).
2. Genuineness, reality, unaffectedness;
கலப்பற்றது.
3. Sincerity, honesty;
கபடின்மை. Colloq.
4. Simple-mindedness;
மூடத்தன்மை. Loc.
DSAL