Tamil Dictionary 🔍

எழுதுபடம்

yeluthupadam


துணிமேல் எழுதிய படம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழிமே லெழுதிய படம். (திவா.) Picture, painting on a canvas;

Tamil Lexicon


கிழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A picture, கிழி.

Miron Winslow


eḻutu-paṭam
n. id.+.
Picture, painting on a canvas;
கிழிமே லெழுதிய படம். (திவா.)

DSAL


எழுதுபடம் - ஒப்புமை - Similar