தொழுவம்
tholuvam
மாட்டுக்கொட்டில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டுக்கொட்டில். பல்லான் தொழுவத் துறுமணிக் குரலே (குறுந். 190). Cattle-stall, manger;
Tamil Lexicon
s. a stall for cattle, கொட் டில்.
J.P. Fabricius Dictionary
ஆனிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [toẕuvm] ''s.'' A cow or ox-stall, ஆனி லை. ''(c.)'' 2. ''(p.)'' As தொழுவோம், we will wosship. (சது.)
Miron Winslow
toḻuvam,
n. id. [T. torrupaṭṭu, M. toḻuttu.]
Cattle-stall, manger;
மாட்டுக்கொட்டில். பல்லான் தொழுவத் துறுமணிக் குரலே (குறுந். 190).
DSAL