Tamil Dictionary 🔍

எழுப்பம்

yeluppam


எழும்புகை , எழுகை , உயர்வு ; கிளர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்வு. 2. Growth, height, elevation; எழுகை. 1. Rising, getting up;

Tamil Lexicon


, [eẕuppm] [''prov. impr. for'' எழும்பல்.] Rising, getting up; rising--as from sick ness, or from reduced circumstances, எழு ம்புகை. 2. The rising, running about, &c., of persons weak, delirious, சஞ்சரிக்கை. 3. Growth, elevation--as of a tree, height, உயர்வு. அந்தமாடிந்தமாட்டுக்கெழுப்பம். That bullock is taller than this. அவருக்குக்கால்கையெழுப்பமில்லை. He has not the use of his hands, or feet.

Miron Winslow


eḻuppam
n. எழு-. (J.)
1. Rising, getting up;
எழுகை.

2. Growth, height, elevation;
உயர்வு.

DSAL


எழுப்பம் - ஒப்புமை - Similar