Tamil Dictionary 🔍

அழுவம்

aluvam


பரப்பு ; நாடு ; துர்க்கம் ; காடு ; போர் ; முரசு ; குழி ; ஆழம் ; கடல் ; மிகுதி ; பெருமை ; நடு ; நடுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கம். (திவா.) 11. Fortress; பெருமை. (திவா). 10. Greatness, excellence; மிகுதி. மறப்படை யழுவ மாரி (சீவக.802). 9. Abundance, copiousness; நடு. அமரவழுத்து (பு. வெ. 10, பொதுவி. 3). 8. Middle; போர். வாளழுவந் தாங்கி (பு.வெ.8, 23). 7. Battle; நாடு. (சூடா). 6. Country, district; காடு. (அக.நா.79). 5. Jungle, forest; பரப்பு. தெண்கட லழுவந்து (கலித்.121). 4. Expanse; கடல். (பிங்). 3. Deep sea; ஆழம். கடன்மண் டழுவத்து (மலைபடு.528). 1.Depth; குழி. ஆரிட ரழுவத்து (மலைபடு.368). 2. Pit; நடுக்கம். 2. Trembling, quaking with fear; முரசு. 1. Drum;

Tamil Lexicon


s. cakes, அப்பவர்க்கம்; 2. a hill fort, துர்க்கம்; 3. sea, கடல்; 4. expanse, பரப்பு; 5. greatness, excellence, பெருமை; 6. forest, காடு; 7. country, நாடு; 8. depth, pit; 9. battle, போர்.

J.P. Fabricius Dictionary


, [aẕuvm] ''s.'' Extension, an extended surface, (of country, sea, &c.) an extended level, a plain, டாப்பு. 2. Country, நாடு. 3. Sea, கடல். 4. Muddy, slippery ground, வ ழுக்குநிலம். 5. A hill fort, துருக்கம். (திவா.) 6. Greatness, பெருமை. 7. Trembling, நடுக்கம். 8. A drum, முரசு. 9. A field of battle, போர் க்களம். 1. Various kinds of cakes, அப்பவரு க்கம். 11. Filthy ground, அழுக்குநிலம். ''(p.)''

Miron Winslow


aḻuvam
n. prob. ஆழ்-.
1.Depth;
ஆழம். கடன்மண் டழுவத்து (மலைபடு.528).

2. Pit;
குழி. ஆரிட ரழுவத்து (மலைபடு.368).

3. Deep sea;
கடல். (பிங்).

4. Expanse;
பரப்பு. தெண்கட லழுவந்து (கலித்.121).

5. Jungle, forest;
காடு. (அக.நா.79).

6. Country, district;
நாடு. (சூடா).

7. Battle;
போர். வாளழுவந் தாங்கி (பு.வெ.8, 23).

8. Middle;
நடு. அமரவழுத்து (பு. வெ. 10, பொதுவி. 3).

9. Abundance, copiousness;
மிகுதி. மறப்படை யழுவ மாரி (சீவக.802).

10. Greatness, excellence;
பெருமை. (திவா).

11. Fortress;
துர்க்கம். (திவா.)

aḻuvam
n. (பொதி. நி.)
1. Drum;
முரசு.

2. Trembling, quaking with fear;
நடுக்கம்.

DSAL


அழுவம் - ஒப்புமை - Similar