பழுவம்
paluvam
காடு ; தொகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு. பழுவந் தோன்றிற் றவணே (சீவக. 1414). 1. Forest; தொகுதி. பழுவ நாட்குவளை (கம்பரா. சூர்ப்ப. 3). 2. Multitude, crowd;
Tamil Lexicon
காடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pẕuvm] ''s.'' Jungle; a forest of large trees, காடு. (சது.)
Miron Winslow
paḻuvam,
n. prob. id. [K. paḷuva.]
1. Forest;
காடு. பழுவந் தோன்றிற் றவணே (சீவக. 1414).
2. Multitude, crowd;
தொகுதி. பழுவ நாட்குவளை (கம்பரா. சூர்ப்ப. 3).
DSAL