அறுத்துக்கட்டுதல்
aruthukkattuthal
தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல். To remarry, in the case of castes that allow remarriage of widows and divorced wives, as removing the tāli, 'marriage badge', tied by a former husband and having a new one tied by another;
Tamil Lexicon
aṟuttu-k-kaṭṭu-
v. intr. id.+.
To remarry, in the case of castes that allow remarriage of widows and divorced wives, as removing the tāli, 'marriage badge', tied by a former husband and having a new one tied by another;
தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல்.
DSAL