Tamil Dictionary 🔍

எடுத்துக்கூட்டுதல்

yeduthukkoottuthal


சிதறியவற்றை ஒருங்கு திரட்டி வைத்தல் ; ஒழுங்குபடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்குபடுத்துதல். Loc. To recoganize;

Tamil Lexicon


பிசகினதை ஒருபடிசரிப்படுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


eṭuttu-k-kūṭṭu-
v. tr. எடு-+.
To recoganize;
ஒழுங்குபடுத்துதல். Loc.

DSAL


எடுத்துக்கூட்டுதல் - ஒப்புமை - Similar