Tamil Dictionary 🔍

எடுத்துக்காட்டுதல்

yeduthukkaattuthal


நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று , தான் சொல்லும் இலக்கணத்திற்குத் தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எடுத்துக்காட்டுதல் - ஒப்புமை - Similar