கழித்துக்கட்டுதல்
kalithukkattuthal
போக்குச் சொல்லி நெகிழவிடுதல் ; இகழ்ந்து ஒதுக்குதல் ; பயன்படாததைப் பிறனிடஞ் சேர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ந்து ஒதுக்குதல். 2. To cast off with contempt; போக்குச்சொல்லி நெகிழவிடுதல். 1. To evade by excuses; தனக்கு உபயோகப்படாததைப் பிறனிடஞ் சேர்த்தல். இதை அவனிடம் கழித்துக்கட்ட வேண்டியதுதான். To give away to others what is not useful to oneself;
Tamil Lexicon
kaḻittu-k-kaṭṭu-
v. tr. id. +.
1. To evade by excuses;
போக்குச்சொல்லி நெகிழவிடுதல்.
2. To cast off with contempt;
இகழ்ந்து ஒதுக்குதல்.
kaḻittu-k-kaṭṭu-
v. tr. கழி-+.
To give away to others what is not useful to oneself;
தனக்கு உபயோகப்படாததைப் பிறனிடஞ் சேர்த்தல். இதை அவனிடம் கழித்துக்கட்ட வேண்டியதுதான்.
DSAL