நிறுத்துக்கட்டுதல்
niruthukkattuthal
அளவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவிடுதல். (யாழ்.அக.) To make an estimate; to determine; to fathom
Tamil Lexicon
அளவிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
niṟuttu-k-kaṭṭu-,
v. tr. நிறு-+.
To make an estimate; to determine; to fathom
அளவிடுதல். (யாழ்.அக.)
DSAL