கழுத்தைக்கட்டுதல்
kaluthaikkattuthal
விடாது கட்டாயப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாது நிர்ப்பந்தித்தல். அந்தக்குடும்பம் என் கழுத்தைக்கட்டிக் கொண்டு வருத்துகிறது. Lit., to press the neck, to importune, trouble unceasingly, harass;
Tamil Lexicon
kaḻuttai-k-kaṭṭu-
v. tr. id. +.
Lit., to press the neck, to importune, trouble unceasingly, harass;
விடாது நிர்ப்பந்தித்தல். அந்தக்குடும்பம் என் கழுத்தைக்கட்டிக் கொண்டு வருத்துகிறது.
DSAL