Tamil Dictionary 🔍

பொத்தலடைத்தல்

pothalataithal


சுவர் , கூரை முதலியவற்றிலுள்ள துளையையடைத்தல் ; கடன் தீர்த்தல் ; குற்றத்தை மறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர் கூரை முதலியவற்றிலுள்ள துவாரத்தையடைத்தல். 1. To stop holes, as in a wall or roof; கடன் தீர்த்தல். Colloq. 2. To pay off debts; குற்றத்தை மறைத்தல். 3. To cover a fault with excuses;

Tamil Lexicon


pottal-aṭai-
v. intr. பொத்தல்+.
1. To stop holes, as in a wall or roof;
சுவர் கூரை முதலியவற்றிலுள்ள துவாரத்தையடைத்தல்.

2. To pay off debts;
கடன் தீர்த்தல். Colloq.

3. To cover a fault with excuses;
குற்றத்தை மறைத்தல்.

DSAL


பொத்தலடைத்தல் - ஒப்புமை - Similar