Tamil Dictionary 🔍

எடுத்தடிவைத்தல்

yeduthativaithal


மெள்ள அடிபெயர்த்து வைத்தல் , தளர்நடையாய் நடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிபெயர்த்து நடத்தல். To raise the foot and step forward, as a child or a feeble person;

Tamil Lexicon


eṭuttaṭi-vai-
v. intr. id.+.
To raise the foot and step forward, as a child or a feeble person;
அடிபெயர்த்து நடத்தல்.

DSAL


எடுத்தடிவைத்தல் - ஒப்புமை - Similar