எழுத்தறப்படித்தல்
yelutharappatithal
எழுத்தோசை தெளிவாகப் படித்தல் , எழுத்துகள் நன்றாகப் புலப்படும்படி படித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்தோசை தெளிவாக வாசித்தல். (W.) To read with clear enunciation, pronounce words distinctly;
Tamil Lexicon
eḻuttaṟṟa-p-paṭi-
v. intr. id.+ அற+.
To read with clear enunciation, pronounce words distinctly;
எழுத்தோசை தெளிவாக வாசித்தல். (W.)
DSAL