Tamil Dictionary 🔍

எடுத்துரைத்தல்

yeduthuraithal


விளங்கச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழுமநிலையெடுத்துரைப்பினும் (தொல். பொ.39). See எடுத்துமொழி-.

Tamil Lexicon


eṭutturai-
v. tr. id.+ உரை-.
See எடுத்துமொழி-.
விழுமநிலையெடுத்துரைப்பினும் (தொல். பொ.39).

DSAL


எடுத்துரைத்தல் - ஒப்புமை - Similar