கழுத்தறுத்தல்
kalutharuthal
மிக்க துன்பத்திற்கு உள்ளாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்துன்பத்துக்கு உள்ளாக்குதல். Lit., to cut the throat, to harass, injure;
Tamil Lexicon
kaḻuttaṟu-
v. tr. கழுத்து+அறு2-.
Lit., to cut the throat, to harass, injure;
பெருந்துன்பத்துக்கு உள்ளாக்குதல்.
DSAL