எதிர்க்கெடுத்தல்
yethirkkeduthal
குமட்டுதல் , உண்ட உணவு மேலே திரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ட ஊண் திரும்பி மேல்வருதல். Loc. 2. To retch; குமட்டுதல். 1. To nauseate, turn the stomach;
Tamil Lexicon
etirkkeṭu-
v. intr. எதிர்3+ எடு-.
1. To nauseate, turn the stomach;
குமட்டுதல்.
2. To retch;
உண்ட ஊண் திரும்பி மேல்வருதல். Loc.
DSAL