Tamil Dictionary 🔍

எழுதிக்கொள்ளுதல்

yeluthikkolluthal


பதவிசெய்தல் , அடிமையாக்குதல் ; விண்ணப்பம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதிவுசெய்தல். புதிதாக வின்னமுநீ சிலசேனை யெடுத்தெழுதிக் கொள்கென்றான் (திருவிளை. மெய்க்கா. 5). 1. To enrol; அடிமையாக்குதல். இவ்வொப்பனையமகாலே எழுதிக்கொள்வது அனந்த வைநதேயாதிகளை யாயிற்று (ஈடு, 2, 3, 9). 2. To make one a boundslave by registration; எழுத்து மூலமாக விண்ணப்பஞ்செய்தல். 3. To make a written submission to, petition, a great person;

Tamil Lexicon


eḻuti-k-koḷ-
v. tr. id.+.
1. To enrol;
பதிவுசெய்தல். புதிதாக வின்னமுநீ சிலசேனை யெடுத்தெழுதிக் கொள்கென்றான் (திருவிளை. மெய்க்கா. 5).

2. To make one a boundslave by registration;
அடிமையாக்குதல். இவ்வொப்பனையமகாலே எழுதிக்கொள்வது அனந்த வைநதேயாதிகளை யாயிற்று (ஈடு, 2, 3, 9).

3. To make a written submission to, petition, a great person;
எழுத்து மூலமாக விண்ணப்பஞ்செய்தல்.

DSAL


எழுதிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar