எழுதுகோல்
yeluthukoal
தூரியக்கோல் ; ஓவியம் வரையும் கோல் ; எழுத்து வரையும் கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரம்வரையுங் கோல். (திவா.) 1. Painter's brush, pencil; எழுத்துவரையுங் கோல். (பிரபுலிங். துதி. 16.) 2. Writing reed;
Tamil Lexicon
, ''s.'' A writing reed, எழுதுங்கோல். 2. A painter's brush or pencil, தூரியக்கோல்.
Miron Winslow
eḻutu-kōl
n. id.+.
1. Painter's brush, pencil;
சித்திரம்வரையுங் கோல். (திவா.)
2. Writing reed;
எழுத்துவரையுங் கோல். (பிரபுலிங். துதி. 16.)
DSAL