அள்ளல்
allal
நெருக்கம் ; சேறு ; இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று ; எழுநரகத்துள் ஒன்று ; அள்ளுதல் ; கொய்தல் ; சேர்த்தெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருக்கம். அள்ளற்பயலை யூர்கின்றது. (திவ்.இயற்.திருவிருத்.12).; செறு. (திவா).; எழுநரகத் தொன்று. (பிங்.). 1. Crowdedness, closeness; 2. Mud, mire; 3. A hell, one of eḻu-narakam, q.v.;
Tamil Lexicon
, [aḷḷl] ''s.'' Mud, mire, குழைசே று. 2. One of the seven hells, ஏழுநரகத் தொன்று. ''(p.)''
Miron Winslow
aḷḷal
n. அள்ளு-.
1. Crowdedness, closeness; 2. Mud, mire; 3. A hell, one of eḻu-narakam, q.v.;
நெருக்கம். அள்ளற்பயலை யூர்கின்றது. (திவ்.இயற்.திருவிருத்.12).; செறு. (திவா).; எழுநரகத் தொன்று. (பிங்.).
DSAL