விள்ளல்
villal
பிரிவு ; மலர்கை ; கட்டித்தழுவல் ; மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நெடுநாரை, 2. Kāṭar. 4. Wynaad coffee cherry-nutmeg. ஆலிங்கனம். (சூடா.) 3. Embracing; மலர்கை. (சூடா.) 2. Unfolding, as of a flower; பிரிவு. விலங்கிற்கும் விள்ள லரிது (நாலடி, 76). 1. Separation;
Tamil Lexicon
viḷḷal
n. id.
1. Separation;
பிரிவு. விலங்கிற்கும் விள்ள லரிது (நாலடி, 76).
2. Unfolding, as of a flower;
மலர்கை. (சூடா.)
3. Embracing;
ஆலிங்கனம். (சூடா.)
4. Wynaad coffee cherry-nutmeg.
See நெடுநாரை, 2. Kāṭar.
DSAL