Tamil Dictionary 🔍

எள்ள

yella


ஓர் உவமவுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் உவமவுருபு. எள்ளவிழைய . . . பயனிலையுவமம் (தொல். பொ. 289). An adverbial word of comparison;

Tamil Lexicon


உவமைச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


. Infinitive used as a particle of comparison, உவமையுருபு.

Miron Winslow


eḷḷa
part. id.
An adverbial word of comparison;
ஓர் உவமவுருபு. எள்ளவிழைய . . . பயனிலையுவமம் (தொல். பொ. 289).

DSAL


எள்ள - ஒப்புமை - Similar